ஒரு மணி நேரத்தில் அண்டா சட்னி காலி | தக்காளி சட்னி செய்வது எப்படி | Chutney receipe | Tiffin Chutney
Tea Kadai Kitchen Tea Kadai Kitchen
142K subscribers
698,851 views
0

 Published On Dec 19, 2023

இட்லி மற்றும் தோசைக்கு சட்னி வைத்து சாப்பிடுவது தனி சுவை தான். சட்னி வகைகளில் முக்கியமானது தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, ரோட்டுக்கடை தக்காளி சட்னி, புதினா சட்னி என பலவகை உண்டு. இன்று தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து ஒரு வித்தியாசமான சுவையில் சட்னி செய்ய இருக்கிறோம்.

இதே போன்று நீங்களும் உங்கள் வீட்டில் தயார் செய்து சுவைத்து பாருங்கள். இந்த வீடியோவை மற்றவருக்கு பகிருங்கள்.

#chutney #tomatochutney #thakkalichutney #rottukadai #tiffinchutney #vengayachutney #idlychutney #dosaichutney #chutneyrecipe #chutneyintamil #karachutney #instantchutney #teakadaichutney #teakadaikitchen @TeaKadaiKitchen007

show more

Share/Embed