ஜெப அபிஷேகம் கர்த்தரால் கொடுக்கப்படும் அதை பெற்றுக்கொள்ள பிரயாசை படுங்கள்
Glory of Bible Words Glory of Bible Words
57.8K subscribers
1,778 views
0

 Published On May 8, 2024

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் "பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன்" உன்னை ஆசீர்வாதத்தால் நிரப்புவேன் என்னிடமிருந்து ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள். ✝🛐✨💫
@GOBW #gloryofbiblewords @gloryofbiblewords

"உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝🛐✨💫

என்னால் ஊழியம் செய்ய இயலவில்லை ஆனால் இதன் மூலம் அவரை பற்றி உலகறிய செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.

show more

Share/Embed